Sunday, September 16, 2012

பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு முஸ்லிம் வேட்டை அதிகரித்து​விட்டது – அருந்ததி ராய்!

16 Sep 2012 புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்குகளில் கைது செய்வது பெருமளவில் அதிகரித்துவிட்டது என்று பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் கூறியுள்ளார். இந்தியாவின் பல்வேறு சிறைகளில் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலைச் செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் ஒரு மாத கால ‘சட்டப்படி பிணையில் விடு! நிரபராதிகளை விடுதலைச் செய்!’ என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தை நடத்தி வந்தது. அப்பிரச்சாரத்தின் இறுதி நிகழ்ச்சியாக டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று(செப்.15) நடத்திய மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் அருந்ததி ராய் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். அருந்ததி ராய் தனது உரையில் கூறியது: “அடக்குமுறைகளுக்கும், கறுப்புச் சட்டங்களுக்கும் எதிராக முஸ்லிம்களும், புரட்சியாளர்களும் ஒன்றிணைவதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உணவும், உடையும் இல்லாத ஆயிரக்கணக்கான அப்பாவி பழங்குடியின மக்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வது பெருமளவில் அதிகரித்துவிட்டது. அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்க நான் கோரிக்கை விடுக்கிறேன்.” இவ்வாறு அருந்ததி ராய் தனது உரையில் குறிப்பிட்டார். கைதிகளை விடுவிக்கக்கோரும் கையெழுத்து சேகரிப்பு பிரச்சாரத்தை அருந்ததிராய் துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கான மக்கள் மனிதசங்கிலிப் போராட்டத்தில் பிரபல மனித உரிமை-சிவில் உரிமை ஆர்வலர்களும், சமுதாய தலைவர்களும் பங்கேற்றனர். இதன் மூலம் ஜந்தர்-மந்தர் மாறுபட்ட உரிமைப் போராட்டத்திற்கு சாட்சியம் வகித்தது. ‘சட்டப்படி பிணையில் விடு! நிரபராதிகளை விடுதலைச் செய்!’ என்ற அட்டைகளை போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கையில் பிடித்திருந்தனர். பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அப்துற் றஹ்மான் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யத் முஹம்மது அஹ்மத் காஸ்மியின் மகன் ஷோஹைன் காஸ்மி, புனே எரவாடா சிறையில் கொலைச் செய்யப்பட்ட கத்தீல் சித்தீகியின் சகோதரர் ஷக்கீல் சித்தீகி ஆகியோர் மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தனது உரையில் கூறியது: “3 லட்சத்திற்கும் அதிகமானோர் கறுப்புச் சட்டங்களில் கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்பார்த்து இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சிறைகள் நிரபராதிகளால் நிரம்பி வழிகின்றன. இவர்களில் பெரும்பாலோர் ஒடுக்கப்பட்ட பழங்குடியினர், தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் ஆவர். வாழ்வதற்காக போராடும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், பழங்குடியின-தலித் மக்களை மாவோயிஸ்டுகளாகவும் சித்தரிக்கின்றார்கள். சிறைகளில் மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் 13.4 சதவீத எண்ணிக்கையைக் கொண்ட முஸ்லிம்கள் சிறைகளில் 23.4 சதவீதம் உள்ளனர். UAPA, AFPSA போன்ற சட்டங்கள் ஜனநாயகத்தில் சேதத்தை ஏற்படுத்தும் புழுக்களாகும். பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நிரபராதிகள் என விடுதலைச் செய்யப்படுபவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.” இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் கூறினார். செய்யத் அஹ்மத் காஸ்மியைப் போன்ற உயர் கல்வியைக் கற்ற முஸ்லிம் இளைஞர்களை அரசு கொடுமைப்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனை சட்டரீதியாகவும், போராட்டங்களின் மூலமாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் கிலானி தனது உரையில் குறிப்பிட்டார். பழங்குடியின- தலித் மக்களை ஒடுக்குவதற்காக அவர்களில் உயர்கல்வி கற்ற இளைஞர்களை அரசு குறிவைப்பதாக டெல்லி பல்கலைக் கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா தனது உரையில் சுட்டிக்காட்டினார். சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க மாறுபட்ட அரசியல் தளங்களில் செயலாற்றும் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும் என்று என்.சி.ஹெச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் பி.கோயா தனது உரையில் கோரிக்கை விடுத்தார். இப்போராட்டத்தில் ரோணா வில்ஸன், டாக்டர் பஷீர்(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லானா ஷாஹுல் பாகவி(இமாம்ஸ் கவுன்சில்), ஹாஃபிஸ் மன்சூர் அலிகான்(எஸ்.டி.பி.ஐ), ஸஃபருல் இஸ்லாம் கான்(மஜ்லிஸே முஷாவரா), கவிதா கிருஷ்ணன்(சி.பி.ஐ.(எம்.எல் லிபரேசன்)), மவ்லானா கலீமுல்லாஹ், அனீஸுஸ்ஸமான்(கேம்பஸ் ஃப்ரண்ட்), உமர் காலித்(டி.எஸ்.யு) ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.

Wednesday, August 8, 2012

“இப்தார்” - ஒரு பார்வை

ஈராக்கிலும், ஆப்கானிலும், வசிரிஸ்தானிலும் குண்டு வீச உத்தரவிடும் அதே ஒபாமா கொடுக்கும் இப்தார் by: Zuwair Meeran இன்று அந்நிய மதத்தவர்களால் முஸ்லிம்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் பரவலாக பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மாற்று மதத்தவர்கள் நல்ல எண்ணத்துடன் இவற்றை ஏற்பாடு செய்தாலும் கூட, இவை குறித்து இஸ்லாத்தின் நிலப்பாடு என்ன என்பதனை சற்று நோக்குவதே பொருத்தமாகும். இது குறித்து மவ்லவி அஷ்ஷெய்க் அஷ்ரப் அலி (அஸ் சலபி) அவர்களின் உரையொன்றின் பகுதியுடன் மேலும் சிறு விளக்கமொன்றை நோக்குவோம். இது இப்த்ரின் அடிப்படை நோக்கம் குறித்த ஓரளவு தெளிவை தரப் போதுமானதாக இருக்கும், இன்ஷா அல்லாஹ். "அல்லாஹ் சுபானஹுதாலா தனது திருமறையில் ரமலான் பற்றி இரண்டாம் அத்தியாயம் 185ஆம் வசனத்தில் கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கிறான் : "ரமலான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை, தீமைகளை) வேறுபடுத்திக் காட்டக் கூடியதுமான குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே எவர் அம்மாதத்தை சாட்சி பெற்றுக்கொண்டாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்கட்டும் . " பஜ்ர் தொழுகையின் ஆரம்ப நேரம் முதல், சூரியன் மறையும் வரை உள்ள நேரம் நோன்பின் நேரமாகும். நோன்புக் காலங்களில் பின்னிரவில் உண்ணப்படும் உணவு, "ஸஹர் உணவு'. இவ்வுணவை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். "நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் உணவில் பரகத் (அபிவிருத்தி) உள்ளது'' என அறிவுறுத்துகிறார்கள். நோன்பு திறப்பதை, (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலம் வரை என் உம்மத்தினர் நன்மையிலேலே இருப்பார்கள். (ஆதாரம்: புகாரி) "நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்'' போன்ற நபிமொழிகள் நோன்பின் மேன்மையை எடுத்துக் கூறுகின்றன. நோன்பு நோற்பதால் ஏற்படும் பலன் பற்றி இரண்டாம் அத்தியாயம் 183ஆம் வசனத்தில் அல்லாஹ் கூறும்போது , "இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டதுபோல் உங்கள் மீதும், அது கடமை ஆக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்'' எனக் குறிப்பிடுகிறான். இவ்வாறு தெளிவாக சிறப்பித்துக் கூறப்பட்ட, எம்மை தூய்மையாக்க சொல்லப்பட்ட இபாதத் தான் நோன்பாகும். இன்னும் இந்த இபாதத்தில் இப்தார் இன் சிறப்புகள் பற்றியும் அதனுடைய வெகுமதிகள் பற்றி தெளிவாகவும் சிறப்பாகவும் கூறப்பட்ட பின்பும் , இந்த இபாதத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை , தூய்மை அற்றவர்களை கூட்டு சேர்ப்பது, நபி வழிக்கு முரணான செயலாகும். அதாவது அல்லாஹ்வுக்காக செய்யும் இபாதத்தில் அல்லாஹவை மறுப்பவர்களுக்கு இடமளிப்பதாகும். சமூக நல்லிணக்கம் , மாற்று மதத்தவர்களுக்கு அழைப்புப்பணி என்றெல்லாம் சாக்குபோக்கு சொன்னாலும் இதன் அடிப்படை எம்மதமும் சம்மதம் என்ற குப்ரான கொள்கையின் மறு வடிவம் தான். இன்னும், நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முற்று முழுதாக காபிர்களுடன் வாழ்ந்தவர்கள். அவர்கள் இஸ்லாத்தை எத்தி வைக்கவோ , மாற்று மதத்தவர் மத்தியில் முஸ்லிம்களை பற்றி நல்லெண்ணத்தை ஏற்படுத்தவோ இப்தாரை பயன் படுத்தவில்லை. மாறாக உங்கள் உணவை தக்வா உள்ளவர்களை தவிர உன்ன வேண்டாம் (அபூதாவுத்) என்று வேறு கூறிவிட்டார்கள். யாரேனும் ஒரு காபிர் பசி என்று ஒரு வேளை கேட்டு வந்தால், அண்டை அயலவராக இருந்தால், இதர வேலைகளில் கவனித்தார்களே தவிர மார்க்கத்தின் எந்தவொரு இபாத்திலும் அவர்களை கூட்டு சேர்க்கவோ , அவர்களுடன் ஒன்றர கலக்கவோஇல்லை. இன்னும் எமது அருமை சஹாபாக்களோ , தாபியீன்களோ, இவர்களை பின் தொடர்ந்த சலபுஸ் சாலிஹீன்களோ இந்த வழிமுறையை கையாளவில்லை. எனவே, இந்த தூய்மையான இபாதத்தில் மாற்று மதத்தவர்கள் அழைக்கப்படுவதும் கூடாது, மாற்று மதத்தவர்களின் ஏற்பாட்டில் நடைபெறுவதில் பங்குபெற்றுவதும் கூடாது. அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும் மனிதனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அல்லாஹ் அந்த மனிதனிடம் கூறுவது ஒன்றே ஒன்று தான். ''நீ என்னை மட்டுமே வணங்க வேண்டும் , எனக்கு எதையும் இணையாக்காதே'' என்பது தான் அது!" மேலும், நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லாம் அவர்கள் இப்தார் என்பது ஒரு இபாதத் என்றார் அடிப்படையில் அதனை ஊக் குவித்து உள்ளார்கள். யாரொருவர், ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க அகாரம் அளித்து உதவுகின்றாரோ, அவரும் அன்நோன்பாளியின் நன்மையைப் போன்ற நன்மையைப் பெற்றவராவார் என்ற நபி மொழி நாமனைவரும் அறிந்த ஒன்றே. ஒருவரையோ அல்லது பலரையோ நோன்பு திறக்க வைத்து நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கு, பெற்றுக் கொள்பவர் உண்மையான முஸ்லிமாக இருக்க வேண்டும். இப்தார் என்பது ஒரு ஆடம்பரமான, பல்சுவை உணவுகளை புசிக்கும் ஒரு நிகழ்வாக மாற்றப் பட்டுள்ளதன் காரணத்தால், இப்தாரின் மார்க்க ரீதியான முக்கியத்துவம் மற்றும் அடிப்படைகள் மறக்கடிக்கப் பட்டுள்ளன. இப்தாரை வெறுமனே ஒரு நிகழ்வாக கருதாமல், அதனை ஒரு இபாதத்தாக கருதுவோம். இஸ்லாத்தில் இபாதத் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமு ரியது என்பதனைப் புரிந்துகொள்வோம். (குறிப்பு : நீல நிறத்தில் காணப்படுவது மவ்லவி அஷ்ஷெய்க் அஷ்ரப் அலி (அஸ் சலபி) அவர்களுடைய விளக்கமாகும்)

நேற்று இன்று நாளை ! - மறந்து போன ஒரு மனிதனை பற்றி..

நேற்று இன்று நாளை ! - மறந்து போன ஒரு மனிதனை பற்றி.. "என்னை சிறை பிடித்ததும் சித்திரவதை செய்ததும் அல்லாஹ்வின் நாட்டம் தான் என்றால் நான் சஞ்சலப்படவில்லை ; என்னை சிறை பிடித்ததும் சித்திரவதை செய்ததும் 'ஜாஹிலியத் 'என்றால் நான் இந்த அல்லாஹ்வின் எதிரிகளிடம் மண்டியிடப்போவதுமில்லை ; கல்வித்துறையை முழுமையாக இஸ்லாமிய மயமாக்கிடும் இலட்சிய இஸ்லாமிய ஆட்சியின் கீழ் மட்டுமே நான் அமைச்சர் பதவிகளை பற்றி சிந்தித்திட முடியும் ." இந்த வார்த்தைகளின் சொந்தக்காரன் யார் தெரியுமா ? வேறு யாருமல்ல இஹ்வான்களின் மூத்த பிதாக்களில் ஒருவரான சையத் குத்ப் (ரஹ்) அவர்கள்தான் ! சற்று குழப்பமாக உள்ளதா ? இன்றைய எகிப்திய கலப்பட இஸ்லாமிய அரசியலின் மத்திய கிழக்கு 'ஹோலி வூட் ' கலர் பட மொடல் நடிகர்களுக்கு இப்படி ஒரு தூய வரலாறும் உண்டு ; இது நடந்தது 1960 களில் ;நான் இந்த விடயத்தை எழுதுவது அவரை புகழ் பாடவோ புனிதப்படுத்தவோ அல்ல மாறாக ஒரு புரட்சிகர சிந்தனாவாதம் சிலுவை சித்தாந்தத்துடன் சமரசம் செய்ததும் போதாமல் நேற்று கள்ளப்பிறப்பு என்று கடிந்து கூறிய இஸ்ரேலை மச்சான் என்று கூறாத குறையாகஅரவணைத்துள்ளதும், உலக வங்கியிடம் வட்டிக்கு கடன் வாங்க முயல்வதும் ,ஆடை விடயத்தில் இஸ்லாமிய 'ஷரி ஆ ' வை சந்திசிரிக்க வைத்து 'பிகினி ' மொடல்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதும் என நாளைய நோபல் பரிசை தட்டிச்செல்லும் நவீன இஸ்லாமிஸ்டுகளுக்கு முன்னால் இவரை ஒப்பிட்டுப்பார்த்தால் ஒரு உண்மை புரியும் அது இதுதான் . ஆயிரம் துண்டுப் பிரசூரங்களும் , நூறு பேச்சு மேடைகளும் சாதிக்காததை ஒரு துப்பாக்கித் தோட்டா சாத்தித்துவிடும் எனும் கருத்துடைய லெனினிய வாதிகளின் எகிப்திய எஜென்ட்டான காட்டேரி நாசருக்கும் வலித்தது இந்த இடம் தான் அது அவரது பேச்சும் ,பேனா முனையும் அணு ஆயுதங்களை விட'கிரெம்ளின்'தொடங்கி 'வைட்ஹவுஸ்' வரை இஸ்லாத்திற்கு முன்னால் சவாலுக்கு அழைத்தது.இந்த கோதாவில்காட்டேரிநாசர் கூட்டத்தைமுஸ்லிம் உம்மாவின் கோமாளித்தனமான கோடாரிக்காம்பாக இனம் காட்டினார் சையத் குத்ப் (ரஹ்) ; சிறை ,சித்திரவதை ,எனத்தொடர்ந்து தூக்கிலிடும் வரை ஓயவில்லை அந்த நயவஞ்சக பிறவிகள் . அநியாயக்கார ஆட்சியாளர் முன் சத்தியத்தை முழங்கினார் இதுதான் அவரது ஒரே குற்றம் ;ஆதாரத்துக்கு இழுத்து வந்தது அவர் சிறையில் இறுதியாக எழுதிய நூல் 'மைல் கற்கள் ' பன்னிரண்டு அத்தியாயங்கள் கொண்ட இந்நூலின் இறுதி அத்தியாயம் 'இதுதான் பாதை இதுதான் பயணம் ' எனும் தலைப்பு. அதில் 'சூரா அல் புரூஜ் ' குறிப்பிடும் அந்த விசுவாசிகள் பற்றிய செய்தி ! நீரில் நீராடவே அச்சப்படும் எம்மைப் போன்றவர்களுக்கு அநியாயக்கார ஆட்சியாளனுக்கு முன்னால் சத்தியத்தோடு வாழ்வு அல்லது வீர சுவனம் எனும் முடிவில் நெருப்பில் நீராட துணிந்த ஒரு சமூகத்தின் வரலாற்றை காலத்தால் எரிக்க முடியாமல் அல்லாஹ்(சுப்) 'வஹி' யாக்கிய தூய வரலாறு . பாதை தெளிவு பயணிக்க யார் தயார் ? கேள்வி கேட்டு 'ப்ரோபிட் பேசில் ' பிரிண்ட் போடும் பிறவியுமல்ல சையத் குத்ப் (ரஹ்) ;சொன்னார் செய்தார். . இவர் 'குப்ரியத்தின்' ஏஜெண்டுகளால் மட்டும் எதிர்க்கப்படவில்லை மாற்றமாக இஸ்லாத்தை பூசு பொருள் அரசியலாக பாவிக்கும் மனிதர்களும் ,சூழ்நிலைவாத மாயம் பிடித்தவர்களும் இவரை விமர்சன மேடையில் தரம் குறைக்கப்பார்க்கிரார்கள் ! பரவாயில்லை நாளை 'குத்சை' யூதக் குப்பை தொட்டியாக்கி சியோனிச சாம்ராஜிய எல்லைக்குள் மதீனாவையும் உள்ளடக்கி இஸ்ரேல் மச்சான் உரிமை கோரும்போது விட்டுக்கொடுப்போடு சமரசம் செய்யுமா ? சமர் செய்யுமா ? என்பது கேட்கவேண்டிய கேள்விதான் !ஏனெனில் சியோனிச ஆலோசனையில் கிறிஸ்தவர்கள் ஆயுதம் தர எமக்கான கபுருகளை நாமே தோண்டுவதுதான் காலத்தின் தேவையாக எம்மால் உணரப்பட்டுள்ளது.