பாலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய யூதர்கள், தங்கள் ஆக்கிரமிப்பை நியாப்படுத்தும் விதமாக புகழ்பெற்ற இணையதளமான விக்கிபீடியாவில் தவறான வரலாற்று குறிப்புகளை பதிவு செய்து வருகிறார்கள் என்று பாலஸ்தீன இதழியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இப்பணிக்காக இஸ்ரேலிய யூதர்கள் ஒரு சிறப்பு குழுமத்தை அமைத்து அதன் மூலம் பாலஸ்தீனம், இஸ்ரேல், மற்றும் சமய பக்கங்களில் தங்களுக்கு சாதகமான செய்திகல் மற்றும் தவறான ஆவணக்குறிப்புகளை பதிவு செய்து வருகிறார்கள். இதற்கான ஒரு சிறப்பு கூட்டம் ஒன்றில் தன்னார்வல யூதர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாலஸ்தீன இதழியாளர்கள் தலைவர் அப்துல் நாசர் அன்-நஜார் பெத்தலஹாமை மைய்யமாக கொண்ட மான் என்ற பத்திரிகையில் பாலஸ்தீனியர்களும் தங்கள் பங்குக்கு குழுமத்தை அமைத்து அதன் மூலம் யூதர்கள் பரப்பி வரும் தவறான செய்திகளை தாங்கள் செப்பனிட திட்டமிட்டுயிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த கட்ட இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் ஒரு "ஊடக வாயிலான போராக" இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment