டென்மார்க்,செப்.7:இஸ்லாத்தின் அடிப்படை வாதமும் அந்த அடிப்படை வாதத்தைத் கடைப்பிடிப்போரும் உலக சமுதாய அமைதிக்கு பெரும் எதிரானாவர்கள் என்று பிரிட்டனின் முன்னாள் பிரதமர் முட்டாள் டோனி பிளேர் தெரிவித்துள்ளார்.
அடிப்படை இஸ்லாத்தை பின்பற்றுவோர் பண்ணுவோர் தமது கொள்கைகளுக்காக இராசாயன ஆயுதம், ஆணு ஆயுதம் போன்றவற்றை மற்றவர் மீது பிரயோகிக்கலாம்.இஸ்லாத்தின் அடிப்படை மதவாதத்திற்கு பெரியதோர் ஆதரவாக செயல்படும் நாடக ஈரான் இருந்து வருகிறது. இப்போது யாருடைய கருத்துக்களையும் கேட்காது அணு குண்டை உருவாக்குவோம் என்று ஈரான் கடும் பிடிவாதம் பிடிப்பது இதற்கு நல்லதோர் உதாரணம் என்றும் நேற்று வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். பிளேயரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியாகி சர்ச்சையை கிளப்பும் நேரம் இந்தப் பேட்டியை கொடுத்துள்ளார்.

0 comments:
Post a Comment