Friday, September 3, 2010

சக்திக்கொண்ட புதிய ஏவுகணைகளை ஹமாஸ் நிர்மாணித்துள்ளது.

காஸ்ஸா,செப்.3: இஸ்ரேலின் உள்பகுதிக்குள் சென்று தாக்கும் சக்திக்கொண்ட புதிய ஏவுகணைகளை ஹமாஸ் நிர்மாணித்துள்ளது. 80 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணையை நிர்மாணித்துள்ளதாக ஹமாஸை மேற்கோள்காட்டி குத்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஹமாஸிடமிருக்கும் ஏவுகணையை விட மூன்று மடங்கு சக்திக்கொண்டது இவை. இஸ்ரேலின் ஹெர்ஸ்லியா, கஃபர் ஷூபா ஆகிய நகரங்களை சென்றடையும் சக்திக் கொண்டவை இவை எனக் கருதப்படுகிறது.

0 comments:

Post a Comment