Saturday, December 25, 2010

மும்பையில் நான்கு பயங்கரவாதிகள் ஊடுருவல்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கத்தோடு, பயங்கரவாதிகள் நான்கு பேர் மும்பையில் ஊடுருவியுள்ளனர், என, அந்நகர போலீஸ் இணை கமிஷனர் ஹிமான்சூ ராய் தெரிவித்துள்ளார். ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வெளி மாநிலத்திலிருந்து மும்பாயுக்குள் புகுந்துள்ளதாகவும், ஹிந்து பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, அந்த நான்கு பயங்கரவாதிகள் ஆர் எஸ் எஸ்'ல் பயிற்சி பெற்றவர்கள்.

மும்பை, ஆமதாபாத் நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், உளவுத் துறையினர் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை எச்சரித்தனர். இந்நிலையில், நேற்று மும்பையில் நிருபர்களிடம் பேசிய மும்பை போலீஸ் இணை கமிஷனர் ஹிமான்சூராய், பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளது உண்மையே, என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: ஆர் எஸ் எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நான்கு பேர் மும்பையில் ஊடுருவியுள்ளனர். இவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. பயங்கரவாதிகளின் வயது 20 முதல் 30க்குள் இருக்கும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கத்தோடு இவர்கள் ஊடுருவியிருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். 

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுருக்கிறோம், ஊடுருவிய நபர்களது பெயர்கள் பாரத் சென், மாரிப்பு ராய், தாக்கர் வாலே, அர்சுமன் சங்கே. இவ்வாறு ஹிமன்சூராய் கூறினார்

0 comments:

Post a Comment