போபால்,ஜன.3:மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த மஹாராஷ்ட்ரா மாநில தீவிரவாத எதிர்ப்பு படைத் தலைவர் ஹேமந்த் கர்காரே மும்பைத் தாக்குதலின் வேளையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். கர்காரே தான் கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தனது உயிருக்கு தீவிர ஹிந்துத்துவா பயங்கரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக தன்னை தொலைபேசியில் தொடர்புக் கொண்டதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து கர்காரேயின் மனைவி கவிதாவும். ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கமும் திக்விஜய்சிங் வெளிப்படுத்திய தகவலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
திக் விஜய்சிங்கிடம் அப்பொழுது ஆதாரம் கேட்டபொழுது ஆதாரம் தற்பொழுது கிடைக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திக் விஜய்சிங் கர்காரேயின் தொலைபேசி உரையாடலைக் குறித்த ஆதாரத்தை இன்று டெல்லியில் வைத்து வெளியிடப் போவதாக அறிவித்துள்ளா

sinthikkavum
0 comments:
Post a Comment